🔥 TRENDING Ayushmann Khurrana says he watched 'Ma... Ramayana Surpasses Dhurandhar 2 in Ind... US probes alleged spy linked to former... Delhi AQI Hits 246; IMD Forecasts Clea... IMD Alert: Heavy Rain to Disrupt 17 St... Nani vs Ravi Dubey: Box Office Showdow...
23 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சாதனை.

✍️ Reporter: M. Arumugam 🗓 23 Nov 2026, 08:31 AM 👁 20
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

லண்டனில் உள்ள க்யூ. எஸ். நிறுவனம் வெளியிட்ட 2027-ஆம் ஆண்டிற்கான தர வரிசையில் இந்த சாதனையை பெற்றுள்ளது.

காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகம் லண்டனில் உள்ள க்யூ. எஸ். நிறுவனம் கடந்த நவ. 4-ஆம் தேதி வெளியிட்ட 2027-ஆம் ஆண்டுக்கான ஆசியா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் ஆசியா அளவில் 440-ஆவது இடத்தையும், தெற்கு ஆசிய அளவில் 110-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
📲Get App