🔥 TRENDING सोलापूर : अवैध मद्यनिर्मिती, विक्री आण... പ്രവാസികൾ കലക്ട്രേറ്റ് മാര്‍ച്ച് നടത്ത... चूरू जिला परिषद चुनाव: पूर्व नेता प्रत... Times of India releases promotional cl... US National Cyber Director Resigns Aft... Masood Malik Visits India, Becomes Fir...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வில்லியனூர் அருகே சாலை விபத்து

✍️ Reporter: Sudhakaran 🗓 20 Nov 2026, 11:40 AM 👁 24
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

நேற்று இரவு சுல்தான்பேட்டை பகுதியில் பாரி கார்டில் மோதி கட்டிட தொழிலாளியான புனித் ராஜ் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வில்லியனூர் எடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் ஆத்துவாய்க்கால பேட் பகுதியைச் சேர்ந்த புதுராஜ் மகன் புனித் ராஜ் 26 நேற்று இரவு சுல்தான்பேட்டையில் அமைந்துள்ள பாரி கார்டில் பைக் மோதி நடந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிர் இழப்பு இது சம்பந்தமாக வில்லியனூர் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
📲Get App