காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் பேச்சு.
நேற்று பாரளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரைக்குடி வருகை தந்தார்.
காரைக்குடிக்கு நேற்று வருகை தந்த இத் தொகுதி பாரளுமன்ற உறுப்பினர் காரைக்குடி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் தவெக எம்எல்ஏக்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு முதல்வர்விஜய் மற்றும் சில அமைச்சர்களை தவிர, தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.