🔥 TRENDING રાજકોટમાં ખાનગી થિયેટરે દારૂ સાથે બર્થ... 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... गोरखपुर में बुलडोजर टक्कर से मरे 14 वर... चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் கார்த்திக் சிதம்பரம் பேச்சு.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Nov 2026, 09:35 AM 👁 32
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நேற்று பாரளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரைக்குடி வருகை தந்தார்.

காரைக்குடிக்கு நேற்று வருகை தந்த இத் தொகுதி பாரளுமன்ற உறுப்பினர் காரைக்குடி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள்  தவெக எம்எல்ஏக்கள் குறித்து கேள்வி கேட்டதற்கு முதல்வர்விஜய் மற்றும் சில அமைச்சர்களை தவிர, தவெக எம்எல்ஏக்களை எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
📲Get App