🔥 ट्रेंडिंग ବାତ୍ୟା ଚେତାବନୀରେ ପୂର୍ବତଟ ରେଲୱେ ଆଜି ଛଅଟ... ୧୩ କିମି/ଘଣ୍ଟା ବେଗରେ ଚଳିତ ସାଇକ୍ଲୋନ୍ ଆକ୍... ଫେବ୍ରୁଆରୀ ୧୬ରୁ ଆରମ୍ଭ ହେବା ଯୁକ୍ତ ୨ ପରୀକ... Cyclone Aqwan 20-21 ତାରିଖରେ ଶିମିଳିପାଳ... ଭୁବନେଶ୍ୱରରେ ଜଳବନ୍ଦୀ, ଗଛ ପଡ଼ିବା ଓ ଅନ୍ୟା... ଗଞ୍ଜାମରେ 1,38,000 ଲୋକଙ୍କୁ ବିପଦ୍‌ ନିମନ୍...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா.

✍️ रिपोर्टर: M. Arumugam 🗓 19 नव. 2026, 10:28 AM 👁 31
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடி மாநகராட்சி பொறுப்பு  மேயர் குணசேகரன் ரிப்பன்வெட்டி  திறந்து வைத்தார்.

காரைக்குடியில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சியின்
 33வது வார்டு பாரதி நகர் மன்ற 
நடுநிலைப் பள்ளியின் இரண்டு புதிய வகுப்பறைகளை நேற்று பொறுப்பு மேயர் அவர்களும், மாமன்ற உறுப்பினர் மலர்விழி அவர்களும் திறந்து வைத்தனர்.
📲Get App