காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடங்கள் திறப்பு விழா.
காரைக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயர் குணசேகரன் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.
காரைக்குடியில் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்ட காரைக்குடி மாநகராட்சியின்
33வது வார்டு பாரதி நகர் மன்ற
நடுநிலைப் பள்ளியின் இரண்டு புதிய வகுப்பறைகளை நேற்று பொறுப்பு மேயர் அவர்களும், மாமன்ற உறுப்பினர் மலர்விழி அவர்களும் திறந்து வைத்தனர்.
33வது வார்டு பாரதி நகர் மன்ற
நடுநிலைப் பள்ளியின் இரண்டு புதிய வகுப்பறைகளை நேற்று பொறுப்பு மேயர் அவர்களும், மாமன்ற உறுப்பினர் மலர்விழி அவர்களும் திறந்து வைத்தனர்.