🔥 TRENDING 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... జీకే వీధి మండల పగ్గాలు వైఎస్సార్సీపీకి... સુરતની ડૉ. પારુલ વડગામા: 18 વર્ષથી TB... સાબરકાંઠા જિલ્લાના ગામોમાં સીસીટીવી સ્... ठाणे जिल्ह्याला दुष्काळाच्या यादीतून व... जेल से निकलते ही आज़म खान ने किया घोषण...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மின்வேதியியல்  ஆராய்ச்சி நிறுவனத்தில் ஓவியப் போட்டி.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Nov 2026, 08:22 PM 👁 31
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்போட்டியில் சிறந்த ஓவியம் வரைந்த முதல் மூன்று தேர்ச்சியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

காரைக்குடி அழகப்பா கல்லூரி வளாகத்தில் உள்ள CSIR மத்திய
 மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் " VIGILANCE AWARENESS WEEK - 2026" ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் காரைக்குடி பள்ளியில் படிக்கும் மாணவி அதிஸ்ரீ இரண்டாம் பரிசு பெற்றுள்ளார்.
அவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டப்பட்டது.
📲Get App