🔥 TRENDING રાજકોટમાં ખાનગી થિયેટરે દારૂ સાથે બર્થ... 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... गोरखपुर में बुलडोजर टक्कर से मरे 14 वर... चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P... J&K High Court Transfers 84 Judicial O...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி வ.உ.சி. சாலையில் போக்குவரத்து நெரிசல்.

✍️ Reporter: M. Arumugam 🗓 19 Nov 2026, 03:31 PM 👁 37
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இச்சாலையில் சாலையோரம் மற்றும்  போக்குவரத்துக்கு இடையூறாக பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதால் இந்த இடையூறு ஏற்படுகிறது என வாகன ஓட்டிகள்  குற்றம்சாட்டுகின்றனர்.

காரைக்குடி வ.உ.சி. சாலையின் ஓரங்களில் போக்குவரத்துக்கு
 இடையூறாக பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகனங்களை ஒழுங்குபடுத்தி, நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை
 எடுக்கவேண்டும் என பொதுமக்கள்
 எதிர்பார்க்கின்றனர்.
📲Get App