🔥 ट्रेंडिंग ਹੋਟਲ ਵਿੱਚ ਕਤਲ ਦੇ ਬਾਅਦ ਗੰਜਾ ਲੁਕਾਉਣ ਦੀ ਕ... गोपालगंज पहुंचे राजद सुप्रीमो लालू प्र... ବାତ୍ୟା ଆଲର୍ଟ ମଧ୍ୟରେ ରେଳ ଚଳାଚଳ ଦେରୀ: ଭୁ... ଭୁବନେଶ୍ୱରରେ 9 ଲକ୍ଷ ଟଙ୍କା ସାଇବର ଠକେଇ ମା... ଓଡ଼ିଶା ଶାସନ ଭବନରେ ଅପରାହ୍ନ ୪ଟା ଯାଏଁ ହୋହ... ଓଡ଼ିଶା ଶାସନ ର ତ୍ରିତୀୟ ବାତ୍ୟା ମୁକାବିଲା...
20 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
शिक्षा

வேலூரில் காகிதப்பட்டறை பகுதியில் புதிய அரசு பொது நூலகக் கட்டிடம் இறுதிக் கட்டுமானம் முடிவுக்கு நெருங்கியது

✍️ रिपोर्टर: s.dinesh 🗓 18 नव. 2026, 09:16 PM 👁 47
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மாவட்ட ஆட்சியர் திருமதி லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்களுடன் புதிய அரசு பொது நூலகத்தின் இறுதிக் கட்டுமானம், வாசிப்பு அறைகள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் விரைவில் முடிக்க அழைப்பு விடுத்தனர்.

வேலூர் #காகிதப்பட்டறை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அரசு பொது நூலகக் கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்களுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டேன்.

தரைதளம் மற்றும் இரண்டு தளங்களுடன் அமைந்துள்ள இக்கட்டடத்தின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகள், வாசிப்பு அறைகள் மற்றும் வாசகர்களுக்கான அடிப்படை வசதிகளைப் பார்வையிட்டோம்.

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பணிகளைத் தரமாக விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தினோம்.
📲Get App