🔥 TRENDING बिलासपुर के शालेय क्रिकेट में उम्र और... રાજકોટમાં ખાનગી થિયેટરે દારૂ સાથે બર્થ... 3 सूत्री मांगों को लेकर पटवारी हड़ताल... गोरखपुर में बुलडोजर टक्कर से मरे 14 वर... चंद्रपूरमध्ये पोलीस अधीक्षक आयुष नोपान... Jammu & Kashmir Forecasts Lower Peak P...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

எரவாஞ்சேரி காவல்நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர்

✍️ Reporter: MAHENDRAN M 🗓 18 Nov 2026, 09:00 PM 👁 19
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
தமிழ்நாடு முதலமைச்சரின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்திற்குட்பட்ட எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் கள ஆய்வு மேற்கொண்டார். உடன் வட்டாட்சியர் தனசேகர் உள்ளார்.
📲Get App