🔥 TRENDING Atul Kumar Rajasthan United eye back-to-back wins... Hisar-Jodhpur Express Resumes Operatio... Drone discovered in residential area n... କାମାକ୍ଷାନଗର ଚିକିତ୍ସାଳୟରେ ଡାକ୍ତରଙ୍କ ମଦ... Rajasthan Power Corp to Conduct JE Rec...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் போலீசார் கொடி அணி வகுப்பு.

✍️ Reporter: M. Arumugam 🗓 15 Nov 2026, 09:25 PM 👁 45
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இப்பகுதி ரவுடிகளுக்கு  எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த அணி வகுப்பு நடத்தப்பட்டது.

காரைக்குடி நகரில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
அபிஷேக் குப்தா தலைமையில் 
போலீசார்  கொடி அணிவகுப்பு நடத்தினர்.இதில் 60 க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படை போலீசார் கலந்து கொண்டனர்.
📲Get App