காரைக்குடியில் உணவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு.
Watch on:
▶️ YouTube
காரைக்குடியில் உள்ள உணவுப் பொருஙட்கள் கிடங்கு மற்றும் குடியிருப்பு நியாய விலைக் கடையில் அத்தியாவசியப் பொருள்களின் தரம், இருப்பு, விநியோகம் குறித்து ஆய்வு செய்தாா்.
காரைக்குடியில் நேற்று உணவுத்துறை அமைச்சர்
ப. வெங்கட்ரமணன் அவர்கள்
தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் அறிவுறுத்தலின்படி காரைக்குடியில் உள்பட பல்வேறு உணவுப் பொருட்கள் வழங்கும் கிடங்குகள் மற்றும் கடைகளில் உணவப் பொருட்களின் தரம் குறித்து நேரில் ஆய்வு மேற்க்கொண்டார்.