🔥 TRENDING ବାତ୍ୟା ଚେତାବନୀରେ ପୂର୍ବତଟ ରେଲୱେ ଆଜି ଛଅଟ... ୧୩ କିମି/ଘଣ୍ଟା ବେଗରେ ଚଳିତ ସାଇକ୍ଲୋନ୍ ଆକ୍... ଫେବ୍ରୁଆରୀ ୧୬ରୁ ଆରମ୍ଭ ହେବା ଯୁକ୍ତ ୨ ପରୀକ... Cyclone Aqwan 20-21 ତାରିଖରେ ଶିମିଳିପାଳ... ଭୁବନେଶ୍ୱରରେ ଜଳବନ୍ଦୀ, ଗଛ ପଡ଼ିବା ଓ ଅନ୍ୟା... ଗଞ୍ଜାମରେ 1,38,000 ଲୋକଙ୍କୁ ବିପଦ୍‌ ନିମନ୍...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

உருவானது புயல்

✍️ Reporter: Sudhakaran 🗓 15 Nov 2026, 07:49 AM 👁 60
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அக்வான் புயல்

*BreakingNews*

உருவானது புயல் சின்னம்

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானது; அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 36 மணி நேரத்தில் புயல், 60 மணி நேரத்தில் தீவிரப்புயலாக வலுப்பெறும்

அக்வான் புயல் சென்னை எண்ணூர் - கடலூர் இடையே நவ.19-ஆம் தேதி இரவு கரையை கடக்க வாய்ப்பு

- தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர்
📲Get App