🔥 TRENDING आज राजस्थान के दौसा जिले में सिकंदरा च... पकरीबरावां में ट्रांसफॉर्मर में लगी आग... କାର୍ତ୍ତିକ ମାସରେ ଗୁଣୁପୁର ସହର ଭକ୍ତିମୟ, ଜ... वाराणसी में गुमशुदा बच्चों की बरामदगी... 🚨 અડતાળામાં પાણીના વિવાદ બાદ પોલીસનો... कार्तिक मेले में श्रद्धालुओं से Need 2...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி மாநகர் லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய செயலாளர்.

✍️ Reporter: M. Arumugam 🗓 14 Nov 2026, 10:23 AM 👁 69
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இவரை காரைக்குடி மாவட்ட செயலாளராக நியமனம் செய்து மாநில பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா அறிவிப்பு  வெளியிட்டுள்ளார்.

காரைக்குடி  மாநகர லட்சிய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட செயலாளராக பொறியாளர் மேக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு இலட்சிய ஜனநாயக கட்சியின் காரைக்குடி சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஆதரவு நல்குமாறு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
📲Get App