🔥 TRENDING UDF സർക്കാരിന്റെ പ്രവാസി വിരുദ്ധ നയങ്ങ... The Times of India Unveils Official Tr... Vulture Declared Nashik's Symbolic Bir... ED Seizes Assets Worth Rs 16.23 Crore... Maharashtra Governor pledges assistanc... Six killed in road accident returning...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் அம்மா உணவகம் திறப்பு விழா.

✍️ Reporter: M. Arumugam 🗓 14 Nov 2026, 05:16 PM 👁 56
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

காரைக்குடியில் ரூ 16 லட்சம் மதிப்பில்  அம்மா உணவகம் சீரமைக்கப்பட்டது.

காரைக்குடி மாநகரின் மைய பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகம் புதிய ஆட்சி பதவிக்கு வந்ததும் ரூ 16 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட இவ் உணவகத்தை இன்று கனிமவளத்துறை அமைச்சர் டி. கே. பிரபு மற்றும் காரைக்குடி மாநகராட்சி பொறுப்பு மேயர் குணசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
📲Get App