🔥 TRENDING Jharkhand Government Publishes List of... Jharkhand ambulance services suspended... Virender Sehwag Supports MS Dhoni’s Re... Pakistani Man Disguises as Woman in Au... Manorama News airs Speed News at 9:30 ... Chandrapur Police Bust 54 Organized Cr...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்த அமைச்சர்

✍️ Reporter: M. Arumugam 🗓 14 Nov 2026, 12:25 PM 👁 65
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்களும் கலந்து கொண்டார்.

காரைக்குடி சரகத்திற்கு உட்பட்ட ஜெயங்கொண்டான் கிராமம் அரசு பள்ளியில் கூடுதலாக இரண்டு வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. தலைமை ஆசிரியர் வேண்டுகோளுக்கிணங்க காரைக்குடி சட்டமன்ற உறுப்பினரும், கனிமவளத்துறை அமைச்சறுமான டி..கே. பிரபு அவர்கள் கலந்துகொண்டு வகுப்பறைகளை திறந்து வைத்தார். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அவர்களும் கலந்து கொண்டார்.
📲Get App