🔥 TRENDING Tripura SW & SE Minister pledges maste... Siberian migratory birds spotted acros... HP Patwari 2026 Admit Card Now Availab... Rats Devour Duck Eggs, Naini Lake’s Du... Uttarakhand CM Pushkar Singh Dhami ope... Heavy Rain Forces School Closures Acro...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடி தளபதி விஜய் பயிலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 12 Nov 2026, 10:10 PM 👁 68
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இன்றுடன் இப்பயிலகம் ஆரம்பித்து 200 நாட்கள் நிறைவு பெற்றது. தீபாவளி மற்றும் 200 நாட்கள் கடந்ததை கொண்டாடும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்குடியில் இயங்கி வரும் தளபதி விஜய் பயிலகத்திற்கு 
இன்றைய தினம் மாண்புமிகு கனிம 
வளத்துறை அமைச்சர் டாக்டர் பிரபு
 அவர்கள் அறிவுரைப்படி தீபாவளி மற்றும் பயிலகம் ஆரம்பித்து 200 நாட்களை கொண்டாடும் விதமாக மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
📲Get App