🔥 TRENDING ପୁରୀ ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସହ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ... ସିକ୍ଲୋନ୍‌ ଅକ୍ୱାନ୍‌ ପାଇଁ ଓଡିଶା ମୁଖ୍ୟମନ୍... Karnataka Holds 51% Share of India's G... Karnataka releases February 2027 First... Siddaramaiah Says He Was Seated in 5th... Suspense Lingers Over Rajasthan Cricke...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

காரைக்குடியில் பாரதி நாள் விழா கொண்டாட்டம்.

✍️ Reporter: M. Arumugam 🗓 10 Nov 2026, 08:51 AM 👁 83
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் வேலாயுத ராஜா அவர்களுக்கு பாரதி பணி செல்வர் விருது வழங்கப்பட்டது.

காரைக்குடியில் நேற்று பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் பாரதி நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர் இவ்விழாவில் சிறந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
📲Get App