🔥 TRENDING Atul Kumar Rajasthan United eye back-to-back wins... Hisar-Jodhpur Express Resumes Operatio... Drone discovered in residential area n... କାମାକ୍ଷାନଗର ଚିକିତ୍ସାଳୟରେ ଡାକ୍ତରଙ୍କ ମଦ... Rajasthan Power Corp to Conduct JE Rec...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

ரஷ்யாவில் சர்வதேச செஸ் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்று தமிழக வீராங்கனை துர்கா ஶ்ரீ சாதனை!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 10 Nov 2026, 10:08 PM 👁 76
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

ரஷ்யாவில் சர்வதேச செஸ் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்று தமிழக வீராங்கனை துர்கா ஶ்ரீ சாதனை!

ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் புதூரைச் சேர்ந்த செஸ் வீராங்கனை துர்கா ஶ்ரீ இரண்டாம் இடம் பிடித்து, வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
​சாதனை படைத்து தாயகம் திரும்பிய அவருக்கு, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மை கோவில்பட்டி, HMS தமிழ்நாடு உழைப்பாளர் சங்கம் மற்றும் HMS ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அவருக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
​சர்வதேச அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள வீராங்கனை துர்கா ஶ்ரீக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
📲Get App