🔥 TRENDING Suspense Lingers Over Rajasthan Cricke... Rajasthan's Dakshina Joshi Qualifies f... କଟକର ମାତାମଠ ନିକଟ କପଡ଼ା ସୋରୁମ୍‌ରେ ଅଗ୍ନି... 1,152 Gujarat Police Officers Set to P... Gujarat Inaugurates 3D Virtual Museum... Gujarat's new waste-to-energy policy o...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

வழக்குப் போட ஆண்மை இருக்கா முதல்வரே? என நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி.

✍️ Reporter: Musthafa Hussain 🗓 09 Nov 2026, 10:43 PM 👁 97
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

வழக்குப் போட ஆண்மை இருக்கா முதல்வரே? என நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி.

"வழக்கு போட ஆண்மை இருக்கா?"
சி.எம். விஜய் மீது சீமான் தம்பி பாய்ச்சல்

தேர்தல் வழக்குக்காக அக்கா கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளை அதிகாலையில் அடாவடித்தனமாகக் கைதுசெய்தது கேடுகெட்ட தவெக அரசு. யாரோ ஒருவர் இட்டப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனை அதிகாலையில் போய் கைதுசெய்ததும் இதே தவெக அரசுதான். பொறுக்கித்தனமாகத் தாக்குதல் தொடுத்த துணை சபாநாயகர் ரவிசங்கர் மீது வழக்கு போடுமா வெட்கங்கெட்ட தவெக அரசு?. வழக்குப் போட ஆண்மை இருக்கா முதல்வரே? என நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் கேள்வி.

#seeman #naamtamizharkatchi #cmvijay #Ravishankar #attack
📲Get App