🔥 ट्रेंडिंग मुख्यमंत्री डॉ. मोहन यादव का रीवा हवाई... ગેનીબેન ઠાકોરના જન્મદિવસ પર કોંગ્રેસની... प्रधानमंत्री मोदी के राजापाकर कार्यक्र... સાવધાન રાજકોટ 🏛️ ગ્રામ વિકાસની દિશામાં વધુ એક સુવિધા... ਪੰਜਾਬ ਦੇ ਕੈਬਿਨੇਟ ਮੰਤਰੀ ਮਹਿੰਦਰ ਭਗਤ ਨੇ ਜ...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

இன்ஸ்பெக்டர் மீது கார்த்திக் பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ எடுத்து மிரட்டியதாக வாக்குமூலம்!

✍️ रिपोर्टर: Musthafa Hussain 🗓 09 नव. 2026, 03:24 PM 👁 67
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

இன்ஸ்பெக்டர் மீது கார்த்திக் பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ எடுத்து மிரட்டியதாக வாக்குமூலம்!

நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்பவர் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், நேற்று நடந்த சம்பவத்தில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்றும், தன்னிடம் இருந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு இன்ஸ்பெக்டர் சபாநாயக்கன் தன்னை மிரட்டியதாகவும், மேலும் வீடியோ பதிவு செய்ததாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
📲Get App