🔥 TRENDING उमाशंकर के अंदाज में रसड़ा की सियासत म... కృష్ణాజిల్లా గుడివాడ పురపాలక సంఘం ఎన్న... 13 வயது யோகலட்சுமி 19 நவம்பர் 2026 கால... बाड़मेर में चुनावी पारा चढ़ा, परिणाम क... Nagaland Unveils New Agarwood Policy t... Two killed, six injured as Fortuner pl...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

கோவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை!

✍️ Reporter: Musthafa Hussain 🗓 07 Nov 2026, 11:59 PM 👁 120
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

கோவையில் தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை!

கோவை மாநகர காவல் ஆணையர்(பொறுப்பு) ரம்யா பாரதி அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாநகரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளில் சாய்பாபா காலனி சரக காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் நடவடிக்கை
📲Get App