🔥 ट्रेंडिंग ગેનીબેન ઠાકોરના જન્મદિવસ પર કોંગ્રેસની... प्रधानमंत्री मोदी के राजापाकर कार्यक्र... સાવધાન રાજકોટ 🏛️ ગ્રામ વિકાસની દિશામાં વધુ એક સુવિધા... ਪੰਜਾਬ ਦੇ ਕੈਬਿਨੇਟ ਮੰਤਰੀ ਮਹਿੰਦਰ ਭਗਤ ਨੇ ਜ... काशी जोन पुलिस ने वाराणसी में व्यापक प...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

புதுவையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமைபொறியாளர் சந்திப்பு

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 14 अक्टू. 2026, 09:52 PM 👁 94
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

பொதுப்பணித்துறையின் கீழ் கட்டிடங்கள் மற்றும் சாலை குறித்து ஆலோசனை

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உருளையன்பேட்டை
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
நேயம் மக்கள் கழக தலைவருமான
திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்...
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அவர்களை சந்தித்து தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.... மேலும் ஆலோசனையின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள்,
உதவி பொறியாளர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்...
📲Get App