🔥 TRENDING कायाकल्प अभियान के तहत स्कूलों की व्यव... Azam Khan: Today's Congress Leadership... Uttar Pradesh plants over 40 crore tre... Azam Khan mocks Asaduddin Owaisi with... Mizoram’s environmental watchdog urges... Mizoram and Assam Agree to Maintain St...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தூத்துக்குடி அருகே சாலையோரம் விபத்து

✍️ Reporter: Musthafa Hussain 🗓 11 Oct 2026, 11:20 PM 👁 85
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தூத்துக்குடி அருகே சாலையோரம் விபத்து

தூத்துக்குடி அருகே சாலையோரம் டீக்கடை அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து டீ அறிந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்து வேகமாக வந்த வாகனம் ஒன்று தன் கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கரத்தின் மீது மோதி அதிர்ஷ்டவசமாக அந்த நபர் உயிர் தப்பினார்,,!
📲Get App