🔥 ट्रेंडिंग मुख्यमंत्री डॉ. मोहन यादव का रीवा हवाई... ગેનીબેન ઠાકોરના જન્મદિવસ પર કોંગ્રેસની... प्रधानमंत्री मोदी के राजापाकर कार्यक्र... સાવધાન રાજકોટ 🏛️ ગ્રામ વિકાસની દિશામાં વધુ એક સુવિધા... ਪੰਜਾਬ ਦੇ ਕੈਬਿਨੇਟ ਮੰਤਰੀ ਮਹਿੰਦਰ ਭਗਤ ਨੇ ਜ...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
மரத்தின் மீது ஏறி போதை ஆசாமியை மீட்ட துணிச்சலான இளைஞருக்கு பாராட்டு
अपराध

மரத்தின் மீது ஏறி போதை ஆசாமியை மீட்ட துணிச்சலான இளைஞருக்கு பாராட்டு

✍️ रिपोर्टर: Sudhakaran 🗓 03 अक्टू. 2026, 01:52 PM 👁 104
यहाँ देखें: ▶️ YouTube
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மரத்தின் மீது ஏறி போதை ஆசாமியை கயிற்றால் கட்டி கீழே இறக்கிய இளைஞருக்கு பொதுமக்களும் காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மரத்தின் மீது ஏறி போதை ஆசாமியை கயிற்றால் கட்டி கீழே இறக்கிய இளைஞருக்கு பொதுமக்களும் காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவர் மரத்தின் மீது ஏறி அமர்ந்து அங்கிருந்து இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை கீழே இறக்க காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இந்த நிலையில், துணிச்சலான இளைஞர் ஒருவர் மரத்தின் மீது ஏறி, போதை ஆசாமியைக் கயிற்றால் கட்டி பத்திரமாக கீழே இறக்கினார். இந்தச் செயலைப் பாராட்டி பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
📲Get App