🔥 TRENDING પ્રાંતિજ નજીક હાઈવે પર અકસ્માતમાં ડીઝલ... திருப்பூரை சேர்ந்த மது மயக்கத்தில் இரு... उमाशंकर के अंदाज में रसड़ा की सियासत म... కృష్ణాజిల్లా గుడివాడ పురపాలక సంఘం ఎన్న... 13 வயது யோகலட்சுமி 19 நவம்பர் 2026 கால... बाड़मेर में चुनावी पारा चढ़ा, परिणाम क...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
Local

மண்ணாடிப்பட்டு காட்டேரிக்குப்பத்தில் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் புதியதியாக திறக்கப்பட்டது; துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் Namachivayam கலந்து கொண்டனர்

✍️ Reporter: Sudhakaran 🗓 12 Oct 2026, 02:52 PM 👁 96
Watch on: ▶️ YouTube
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டेरிக்குப்பம் பகுதியில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் Namachivayam சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

*மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதியில் புனரமைக்கப்பட்ட மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தை துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, புதிதாக அமைக்கப்பட்ட திட்டத்திற்கான கல்வெட்டினை திறந்து வைத்து, மரக்கன்றுகளை நட்டனர்.இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.*
📲Get App