🔥 TRENDING Rajasthan Power Corp to Conduct JE Rec... How to Check Rajasthan 2026 Panchayat... ED Seizes Properties Worth Rs 16 Cr in... स्थानीय क्रिकेट टूर्नामेंट सुबह 8 बजे... मुख्यमंत्री डॉ. मोहन यादव का रीवा हवाई... ગેનીબેન ઠાકોરના જન્મદિવસ પર કોંગ્રેસની...
19 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி கொள்ளை! சர்வதேச ஹேக்கர்கள் கைவரிசையா?

✍️ Reporter: Musthafa Hussain 🗓 10 Nov 2026, 08:30 PM 👁 86
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

தமிழக அரசு வங்கிக் கணக்குகளில் ரூ.22.10 கோடி கொள்ளை! சர்வதேச ஹேக்கர்கள் கைவரிசையா?

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறைக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் 22 கோடியே 10 லட்சம் ரூபாய் இணையவழியில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 14 கோடி ரூபாயும், திருப்பூர் மாவட்டம் தருமபுரத்தில் 5 கோடி ரூபாயும், நாகப்பட்டினத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாயும் மோசடி செய்யப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் வெளிநாட்டு சைபர் குற்றக் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டு IP முகவரிகள் தொடர்பாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசின் பணத்திற்கே பாதுகாப்பு இல்லையா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது!
📲Get App