🔥 ट्रेंडिंग कार्तिक मेले में श्रद्धालुओं से Need 2... ड्रिश्टि IAS ने 19 नवम्बर 2026 के लिए... बिहार में दवा दुकानों पर औषधि नियंत्रण... सिद्दू मूसेवाला के पिता बलकौर सिंह ने... रिम्स जमीन घोटाले में ACB की बड़ी कार्... कांग्रेस ने संविधान संरक्षण मार्च को भ...
19 नव. 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা

சேலம் - சென்னை இடையே இன்று முதல் 2 முறை விமான சேவை: விமான நிலைய இயக்குநா் தகவல்!.

✍️ रिपोर्टर: Mohamedbasidth N 🗓 01 नव. 2026, 08:13 AM 👁 323
यहाँ देखें: 📘 Facebook 📷 Instagram
शेयर करें: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post
சென்னை- சேலம் இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு முறை விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சேலம் விமான நிலைய இயக்குநா் நவ்ஷாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் விமான நிலையத்தில் இருந்து நவ.1 முதல் இரண்டு முறை இண்டிகோ விமான சேவை இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து புறப்படும் விமானம் மதியம் 12.10 மணிக்கு சேலம் வந்தடைந்து, மீண்டும் 12.30 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது.அதேபோல, மாலையில் சென்னையில் இருந்து 4.50 மணிக்கு சேலம் வந்தடையும் விமானம் 5.10 மணிக்கு மீண்டும் சென்னைக்கு புறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் விமான சேவை மூலம் இரு நகரங்களுக்கும் இடையேயான தொழில், பயணிகள் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📲Get App