🔥 TRENDING ग्राम बगड़ राजपूत में होगा नानी बाई रो... हनुमान बेनीवाल और कैलाश चौधरी: स्थानीय... કરજણ પોલીસ પર દારૂની ભટ્ટીઓ નાબૂદ કરવા... காரைக்குடி பகுதியில் கோழிகளுக்கு பறவை... बसों की सुरक्षा जांच को गठित होंगी टीम... Air India Staff Member Killed in Gondi...
20 Nov 2026•
ગુજરાતી मराठी ਪੰਜਾਬੀ বাংলা
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினம் கிராம சபை கூட்டம்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினம் கிராம சபை கூட்டம்

✍️ Reporter: ம. வீரன் 🗓 02 Oct 2026, 06:20 AM 👁 73
Share: 💬 WhatsApp 📘 Facebook 𝕏 Post

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஆய்வு செய்து மக்களின் வாழ்வாதார ஒய்கை மறுசீரமைப்பு செய்வதற்கு தமிழ்நாடு அரசியல் சார்பில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கூட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் உ.நெமிலி ஊராட்சி அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது
📲Get App